யாழில் பயங்கரம் வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள்!

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், … Continue reading யாழில் பயங்கரம் வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள்!